↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஒரே படத்தில் இணையும் ஜி.வி, அனிருத் - Cineulagam
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத். இதில் ஜி.வி இசை மட்டுமின்றி நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் படம் வில் அம்பு. இப்படத்திற்கு நவின் இசையமைத்து வருகிறார்.
இதில் ஜி.வி மற்றும் அனிருத் ஆகியோர் ஒரு பாடலை பாடவுள்ளனர். சமீபத்தில் தான் அனிருத் தன் பாடலை பாடி கொடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top