↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மேடையில் அஜித்தை புகழ்ந்த அனிருத்- ரசிகர்கள் கொண்டாட்டம் - Cineulagam
தென்னிந்திய சினிமாவில் இசையமைத்த சில படங்களிலேயே முன்னணிக்கு வந்தவர் அனிருத். இவர் நேற்று சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஒரு விருது விழாவில் பெற்றார்.
விருதை கத்தி படத்திற்காக பெற்ற இவர், அடுத்த வருடம் இதே விருதை தல அஜித்திற்காக பெருவேன் என்று கூறியுள்ளார்.
இவர் இப்படி கூறிய அடுத்த நிமிடம் அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top