↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ரஜினி முருகன் படத்தின் பர்ஸ்ட் லுக் சனிக்கிழமை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இதனை ட்விட்டரில் உலாவ விட்டுள்ளனர் சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள படம் ரஜினி முருகன். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் தமிழக விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளது. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் திடீர் செல்லமாகியிருக்கிறார், சிவகார்த்திகேயன். Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top