
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தின் சிறப்பு காட்சியை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்த பின்னர், இயக்குனர் மணிரத்னத்தை அழைத்து தனக்குரிய பாணியில் என்னவொரு படம் மணி என பாராட்டியதாக சொல்லப்படுகிறது.அதேபோல் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோரது நடிப்பையும் பி.சி.ஸ்ரீராம், ஏ.ஆர…