விஜய் தொலைக்காட்சி ஒன்று வருடா வருடம் சினிமா கலைஞர்களுக்காக விருது விழா ஒன்றை நடத்தி வருகிறது. இந்த வருடம் 9ம் ஆண்டை எட்டியுள்ளதால் மக்களிடைய மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.
மேலும் விருது விழாவில் தங்களின் ஆதர்ச நாயகன் விருது வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில்
நேற்று
மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை விருதுகளை வென்றது யார் யார் என்று கேள்வி இதோ உங்களுக்காக
- சிறந்த உடை வடிமைப்பாளர் - பெருமாள் செல்வம் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் (காவியத்தலைவன்)
- சிறந்த சண்டை வடிமைப்பாளர் - சுப்ரீம் சுந்தர் (கோலிசோடா )
- சிறந்த கலை இயக்குனர் - சாபு சிரில் ( லிங்கா )
- சிறந்த நடன வடிமைப்பாளர் - ஷோபி (ஜீவா- ஒருத்தி மேலே நானும்)
- சிறந்த படத்தொகுப்பாளர் - விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
- சிறந்த புதுமுக நடிகை - மாளவிகா நாயர் (குக்கூ)
- சிறந்த துணை நடிகர் - கலைஅரசன் (மெட்ராஸ்)
- சிறந்த துணை நடிகை - சீதா (கோலிசோடா)
- சிறந்த புதுமுக நடிகர் - துல்கர் சல்மான் (வாயை மூடி பேசவும்)
- சிறந்த பாடகி - உத்தாரா உன்னிகிருஷ்ணன் (அழகே - சைவம்)
- சிறந்த பாடகர் - பிரதீப் குமார் (ஆகாயம் தீ பிடிச்சா)
- சிறந்த நடிகை - அமலா பால் (வேலை இல்லா பட்டதாரி)
- Favourite கதாநாயகி - ஹன்சிகா (மான் கராத்தே)
- Favourite இயக்குனர் - ஏ.ஆர் முருகதாஸ் (கத்தி)
- சிறந்த படக்குழு - சதுரங்க வேட்டை
- சிறந்த நடுவர் விருது - சௌந்தர்யா ரஜினிகாந்த்
- சிறந்த பின்னணி இசை - சந்தோஷ் நாரயண் (ஜிகர்தண்டா)
- Favourite திரைப்படம் - கத்தி
- சிறந்த திரைப்படம் - வேலை இல்லா பட்டதாரி
- சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்திரன் (வேலை இல்லா பட்டதாரி)
- சிறந்த நடிகர் - தனுஷ் (வேலை இல்லா பட்டதாரி)
- Best Find Of The Year இயக்குனர் - ராஜூ முருகன் (குக்கூ)
- சிறந்த காமெடியன் - தம்பி ராமையா (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)
- Favourite கதாநாயகன் - ரஜினிகாந்த் (லிங்கா)
- Favourite பாடல் - அம்மா அம்மா (வேலை இல்லா பட்டதாரி)
- சிறந்த அறிமுக இயக்குனர் - ராம் (முண்டாசுப்பட்டி)
0 comments:
Post a Comment