↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
sivakarthikeyan
தொகுப்பாளராக இருந்து நாயகனாக அறிமுகமானதால் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார் சிவகார்த்திகேயன்.

இவர் சமீபத்தில் விவேக் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறுகிறவர்களுக்கு ஹீரோயின்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டம். ஆரம்ப காலத்தில் என்னோடு நடிக்க மறுத்து, நிராகரித்த ஹீரோயின்கள் நிறைய இருக்கிறார்கள். பெரிய மனசு பண்ணி மான் கராத்தே படத்தில் ஹன்சிகா என்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டபோது.
என்ன ஹன்சிகா அவனோட நடிக்கப்போகுதா. அதுக்கு என்ன பைத்தியமா? ஏதாவது நல்ல டாக்டரா பார்க்க சொல்லுங்க” என்று கிண்டல் செய்தார்கள். இதுக்காக ஹீரோயின் இல்லாத கதையிலா நடிக்க முடியும் என்று மேடையில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top