↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான விஜய், அஜித் ரசிகர்கள் - Cineulagam
தமிழ் சினிமாவை கௌரவிக்கும் விதத்தில் வருடம் தோறும் பிரபல தொலைக்காட்சி விருது வழங்கி வருகிறது. ஆனால், இந்த வருடம் பல தரப்பு ரசிகர்களை இவ்விருது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதில் பேவரட் என்ற பிரிவில் அனைவரும் கத்தி படத்திற்காக விஜய்யும் அல்லது வீரம் படத்திற்காக அஜித்தும் தான் விருது பெறுவார்கள் என கூறப்பட்டு வந்தது.
ஆனால், லிங்கா படத்திற்கு ரஜினிக்கு கொடுத்தது விஜய், அஜித் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.

1 comments:

  1. Vijay awards ah kandukradha ajith fans vittu rendu moonu varsam aagudhu!! Idhu visay mama fans Ku vena shock ah irukalam engalukku illa!! Theva illama engala idhula ilukaadha!!

    ReplyDelete

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top