
கேரள சட்டமன்ற நிகழ்ச்சிக்கு குடிபோதையில் வந்த ஊர்வசி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்கு வாதம் செய்யும் வீடியோ சமூக வலைத் தளங்களில் மிகவும் பரபரப்பாக உலா வருகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த கேரள அரசின் சட்டமன்ற நிகழ்ச்சியில் அழைப்பாளராக வந்திருந்தார் நடிகை ஊர்வசி.நிகழ்ச்சிக்கு வந்தபோது, அவர் குடிபோ…