↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


தங்களது சுயலாபத்திற்க்காக ரசிகர்களை பகடை காயாக்கும் விஜய் டிவி இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் காணமல் போகும் எனவும், அமெரிக்க மற்றும் கனடாவில் வாழும் தமிழர்களை குறிவைத்து விஜய் டிவி தேவையில்லாத அரசியல் செய்வதாகவும் பிரபல வீடியோ சமூக தளமான youtube -ல் ரசிகர் ஒருவர் கொந்தளித்துள்ளார்.

இவரின் பல கேள்விகள் பலராலும் கேட்க நினைத்து கேட்க முடியாமல் போனவையாகும்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top