↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னரின் மனைவியோடு சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 

ஷாருக்கான், சயிப் அலி கான், ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான இந்தி படம் கல் ஹோ நா ஹோ. கரண் ஜோஹார் இயக்கிய அந்த படத்தில் வரும் ஒரு பாடலை முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் மற்றும் அவரது மனைவி எலீஸை வைத்து ரீமேக் செய்துள்ளனர்.

 ஸ்டெய்னர் மற்றும் அவரது மனைவிக்கு பாலிவுட் படங்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் தான் இந்த வீடியோவை எடுத்து பாலிவுட்டுக்கு அர்ப்பணித்துள்ளனர். Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top