↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஒவ்வொரு வருசமும் இந்த விஜய் டிவி அவார்ட் குடுக்குறேன் பேர்வழி அப்படிங்கற பேர்ல அடிக்கிற கூத்துல மொதல்ல அஜித் பத்தி ஒரு செய்தி வந்தது, ஆனா இப்போ அதுக்கு மேல ஹைலைட்டா இன்னொரு விஷயம் இருக்குங்க.

இந்த வருஷம் வழக்கம் போல டாப் இடங்கள்ல இருந்தது தலையும் தளபதியும்தானாம், ஆனா நடிகர் விஜய் போன வருசமே மேடையில வெச்சு விஜய் டிவி பத்தி தாறுமாறா பேசினதால அவருக்கு கொடுக்க வேண்டாம் அப்படின்னு முடிவு பண்ணிருக்காங்க. இந்த நிலைமைலதான் அஜித்தும் இந்த விருது வாங்க வரமாட்டார்ன்னு தெரிஞ்ச உடனே வழக்கம் போல நடிகர் விஜய்க்கு தூது போனதா சொல்றாங்க. போன வருசத்துல இருந்தே சேனல் மேல கடுப்புல இருந்த நடிகர் விஜய் தரப்பு, இத பத்தி பேசவே வேணாம் மக்களுக்கும் ஏன் ரசிகர்களுக்கும் தெரியும் அது போதும் அப்படின்னு சொன்னதா சொல்றாங்க.

அப்போ இவங்க ரெண்டு பேருமே இல்லை அப்படின்னு முடிவு தெரிஞ்ச பிறகுதான் நடிகர் ரஜினிக்கு இந்த விருத குடுத்திருக்காங்க விஜய் டிவிகாரங்க அப்படின்னும் கோலிவுட்ல பேசிகுறாங்க.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top