
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படம் சூர்யாவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத படம் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் மத்தியில் சில மாதங்களுக்கு அஞ்சான் படத்தை பற்றிய பேச்சு ஓயவே இல்லை அப்படி ஒரு ஹிட் ஸாரி பிளாப். அஞ்சான் படத்தின் தோல்வியை மக்கள் மனதில் இருந்து தூக்க வேண்டும் என்பதற்காகவே வ…