↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் படங்களின் திட்டத்தில் அதிரடி மாற்றம்? - Cineulagam
இளைய தளபதி விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் ஜில்லா மற்றும் கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதாக கூறப்பட்டது.
ஆனால், இடையில் என்ன ஆனது என்று தெரியவில்லை ஜில்லா படத்தின் ரீமேக் திட்டம் கைவிடப்பட்டு, டப்பிங் செய்து வெளியிடவிருக்கின்றனர்.
தற்போது வந்த தகவலின் படி கத்தி படத்தின் ரீமேக்கில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பதாக இருக்கின்றது, அவரும் நடிக்கவில்லை என்றால் கத்தியும் டப்பிங் தான்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top