↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
உங்களுக்காக கண்டிப்பாக வருவேன்- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி - Cineulagam
நடித்த சில படங்களிலேயே உச்சத்தை தொட்டவர் சிவகார்த்திகேயன். இவரின் திரைப்பயணத்தில் மெகா ஹிட்டான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இப்படத்தின் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் பாடலின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் இமான் மே 2ம் தேதி மலேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்.
இதற்காக சிவகார்த்திகேயன் ‘என்னை பாடகராக்கியது நீங்க தான் அண்ணா, கண்டிப்பாக உங்களுக்காக வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top