↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நார்வே யில் மிக சிறப்பாக நடைபெற்று வரும்  தமிழர் விருது விழா 2015 - Cineulagam
வருட வருடம் மிக சிறப்பாக நடைபெற்று வரும் தமிழ் திரைப்பட விருது விழா தமிழர் விருது 2015 கடந்த 22ம் தேதி நார்வே யில்தொடங்கப்பட்டது .
இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பிரபல நடிகை குயிலி , இயக்குனர் வசந்த பாலன் , கௌரவ் உள்ளிட்டோர் நார்வே சென்றுள்ளனர்.
இயக்குனர் வசந்த பாலனின் காவிய தலைவன் படம் பல விருதகளை அள்ளியுள்ளது ,அதில் நடித்த குயிலிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது .
மேலும் இயக்குனர் கௌரவ் வின் சிகரம் தோடு படம் சிறந்த சமுக உணர்வுள்ள படம் என்ற விருதை பெற்றுள்ளது . இவ்விழா நாளையுடன் மிக பிரம்மாண்டமாக முடிவடையுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top