![பார்த்திபனால் பாதியில் நிற்கும் விஜய் சேதுபதி படம் - Cineulagam](http://cinema.zoftcdn.com/photos/thumbs/tamil/couples/parthiban_vijaysethupathi001.jpg)
நடிகர் பார்த்திபன் தற்போது பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.
சூர்யா நடிக்கும் மாஸ் படத்தில் இவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறபடுகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி , நயன்தாரா இணைந்து நடித்து வரும் நானும் ரவுடி தான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.
ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை அவர் கொடுத்த தேதிகளில் படபிடிப்புக்கு வர வில்லை விசாரித்தால் எதோ எதோ சாக்கு போக்கு சொல்கிறார்களாம் பார்த்திபன் தரப்பு.
இதனிடைய நயன்தாரா கால்ஷீட்டும் பார்த்திபனால் வீண் போக படப்பிடிப்பு நடக்கலாமே தள்ளி போகிறது.
0 comments:
Post a Comment