↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
குட்டி தலயின்  பெயர் இதுதானா? - Cineulagam
தல அஜித் - ஷாலினி ஜோடிக்கு சமிபத்தில் தான் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதை ரசிகர்கள் ஒரு திருவிழா போல் கொண்டாடினர். குட்டி தலயின் பெயர் இதுவரை வெளிவராமல் இருந்ததால், ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.
தற்போது குட்டி தல 'ஆத்விக் அஜித்குமார்' என பெயரிடப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு, குடும்பத்தோடு நேரம் செலவழிக்க, அடுத்த படத்தை தொடங்காமல் இருந்தார். சமீபத்தில் தான் இயக்குனர் சிவாவின் அடுத்த படத்திற்கு பூஜை போடப்பட்டது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top