↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மேடையிலேயே அருண் விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கௌதம் மேனன் - Cineulagam
நடிகர் அருண்விஜய் நடிப்பில் மிக விரைவில் வெளியாகயுள்ள படம் வா டீல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கௌதம் மேனன் மிக விரைவில் நான் அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்க போகிறேன் என்று விழா மேடையிலே அறிவித்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அருண் விஜய் அவர் விழாவில் பேசுகையில் தனது மனமார நன்றியை கௌதமுக்கு தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top