![mass, suriya next movie, suriya, surya, surya vinoth, suriya 24, suriya samantha, Surya in his next project, சூர்யா, சூர்யா அடுத்த படம், சூர்யா வினோத், சூர்யா சதுரங்க வேட்டை வினோத், சூர்யா 24, சூர்யா மாஸ், சூர்யா சமந்தா, சூர்யா படம் surya](http://www.tamilcinemafire.com/wp-content/uploads/2015/04/surya44.jpg)
சமீபத்தில் மும்பையில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய சூர்யா மீண்டும் படப்பிடிப்பில் பிஸியாக மூழ்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
24 படத்தையடுத்து சூர்யா சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கறார். சதுரங்க வேட்டை படத்தில் நடித்ததன் மூலம் நட்டிக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
தற்போது 24 படத்தில் பிஸியாக இருக்கும் சூர்யா இதன் படப்பிடிப்பு முடிந்ததும் வினோத் இயக்கத்தில் நடிப்பார். இப்படத்தில் சூர்யாவுடன் டூயட் பாட ஏற்ற நாயகியை தேர்வு செய்யும் வேலையில் இறங்கி விட்டாராம் இயக்குனர்.
0 comments:
Post a Comment