↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
உங்கள் பெண்களை எங்களிடம் நம்பி அனுப்பலாம்- சிவகார்த்திகேயன் ரகளை - Cineulagam
சிவகார்த்திகேயன் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றாலே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. ஏனெனில் அவர் தொழிலே இதை தான் செய்து வந்தார். அப்படியிருக்க நேற்று விவேக்கின் புதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
இதில் விவேக் பேசுகையில் ‘அனைத்து ஹீரோயின்களும் என்னுடைய கணவர் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும் என்பார்கள், ஆனால், ஒரு காமெடியனுடன் மட்டும் நடிக்க தயங்குவார்கள்’ என்றார்.
இதை தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயனும் ‘ஆமாம், சார் எனக்கு இது போன்ற பிரச்சனைகள் ஆரம்ப காலத்தில் இருந்தது, நாங்க நல்ல பசங்க தான் தைரியாமாக உங்கள் பெண்களை நடிக்க அனுப்புங்க, ஒன்றும் செய்து விட மாட்டோம்’ என்று கூறி மேடையே கலகலப்பாக்கினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top