↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வை ராஜா வை படத்தில் நடனமாடும் அஜித் பட இயக்குனர்? - Cineulagam
வை ராஜா வை படம் மே 1ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஏற்கனவே தனுஷ் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபல இயக்குனர்+நடிகரும் கெஸ்ட் ரோலில் நடிக்கப்போகிறாராம்.
அவர் வேறு யாருமல்ல, அஜித்தின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தான், இப்படத்தில் ஒரு பாடலில் நடனமாடவுள்ளாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top