
கல்யாண் ஜுவல்லரி நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய விளம்பரம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் விளக்கம் அளித்துள்ளார். தான் இந்த விளம்பரத்திற்காக கொடுத் போஸ் குறித்த புகைப்படத்தையும், விளம்பரப் படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா, எடுத்த படம் ஒன்று, அதில் விளம்பரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட விதம் வேறு.. …