
சமந்தாவை பொறுத்தவரை கொஞ்சம் போல்டாக கருத்துக்களை சொல்பவர். இதனால் அவரிடம் நெருக்கமாக பழகுபவர்கள் குறைவுதான். டோலிவுட்டை பொறுத்தவரை பிரணிதா செட் சேர்ந்திருந்தார். கோலிவுட்டில் இதுவரை செட் சேராமல் தள்ளியே நின்றுக் கொண்டிருந்த சமந்தாவுக்கு புதிதாக எமி ஜாக்ஸன் கிடைத்திருக்கிறார். வேல்ராஜ் இயக்கத்தில் த…