
மகேஷ் பாபுவும், அவரது ரசிகர்களும் மிகவும் எதிர்ப்பார்த்திருக்கும் படம் ஸ்ரீமந்துடு. மிர்சி புகழ் கொரடலா சிவா இயக்கத்தில் தயாராகிவரும் இப்படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மைத்ரீ மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷ…