↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கடும் மன உளைச்சலில் புலி படக்குழு - Cineulagam
சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் புலி. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தலக்கோணத்தில் முடிந்தது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று நெட்டில் வெளியானது. இதை வைத்து பார்க்கையில் விஜய் வேட்டைக்காரர் போல் தெரிகிறார்.
ஆனால், படத்திலிருந்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் வைத்திருந்த சிம்பு தேவன், இந்த படம் வெளிவந்தது எப்படி? என்று தெரியாமல், கடும் மன உளைச்சலில் உள்ளார். இவர் மட்டுமின்றி படக்குழுவினர் அனைவரும் கவலையடைய வைத்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top