↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பிளாக்பெரி நிறுவனம் ஆனது BlackBerry Oslo எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
1440 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது QWERTY வகை கீபோர்ட்டினை உள்ளடக்கியுள்ளது.
மேலும் BlackBerry OS 10.3.2 இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இதேவேளை இக்கைப்பேசியானது ஜுன் மாதம் 20ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top