↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நடிகை த்ரிஷா ட்விட்டரில் தனது புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறார். த்ரிஷா பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் அவருக்கு இன்னும் மவுசு குறையாமல் உள்ளது. அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த பிறகு இன்னும் மவுசு அதிகரித்துவிட்டது என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு அவரை தேடி பட வாய்ப்புகள் வருகின்றன. த்ரிஷா அவ்வப்போது தனது புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். 

அதில் சில உங்கள் பார்வைக்கு, 




 எனக்கு பிடித்த ஹீரோ என்றால் அது அஜீத் தான் என்று அவ்வப்போது தெரிவித்து வருகிறார் த்ரிஷா. இந்நிலையில் அஜீத்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் போட்டுள்ளார்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top