↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தல - சிவா படத்துக்கு அனிருத் செய்த அதிரடி விஷயம் - Cineulagam
இப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க படுவில்லை என்றாலும் "அச்சமில்லை" எனபது தான் தலைப்பு என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்க படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசையை அனிருத் கவனிக்கிறார் , விஜய் படத்துக்கு பிறகு மீண்டும் மிக பெரிய ஸ்டாருடன் இணைவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பாடல்களை எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் பட பூஜை போட்ட அடுத்த நாளே படத்துக்கான ஒரு தீம் மியூசிக் போட்டு கொடுத்திருக்கிறார் அனிருத், தீம் மியூசிக் கேட்ட சிவா மற்றும் படக்குழு இந்த வருடத்தின் மிக பெரிய ஹிட் தீம் மியூசிக் க்காக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் படத்தில் 5 பாடலாக உள்ளதாம் என்று நமக்கு கிடைத்த தகவல்

1 comments:

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top