↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்தியாவின் டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்சா உலக டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் மார்ட்டினா ஹங்கிசுடன் இணைந்து முதலிடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
இவருக்கு பிரதமர் நரேந்திரமோடி, சச்சின் டென்டுல்கர் மற்றும் விராட் ஹோலி  உள்ளிட்ட  பல நட்சத்திரங்களின் வாழ்த்துகள் குவிகின்றன.
தொடர்ந்து, ஓகே பங்காரம் பத்திரிகையாளர் சந்திப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். “ உலகின் நம்பர் 1 டென்னிஸ் இரட்டையர் பெண்கள் பிரிவில் சாதனைப் படைத்திருக்கும் சானியாவுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று சமுக வளைதளங்களில் ட்விட் செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.


வாழ்த்துகள் சானியா ஜி!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top