↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜோதிகா படத்திற்கு நோ கட் - சூர்யா மகிழ்ச்சி - Cineulagam
ஜோதிகா 8 வருடங்கள் கழித்து சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் படம் 36 வயதினிலே. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவும் நடந்தது.
2டி என்டர்டெயின்மென்ட் படம் மூலம் சூர்யா இப்படத்தை தயாரிக்க, ரோஜன் ஆன்ட்ரூவ்ஸ் படத்தை இயக்கியுள்ளார். இறுதி கட்ட பணியில் இருக்கும் இப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ஒரு கட் கூட கொடுக்காமல் படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். எனவே இப்படம் வருகிற மே 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top