↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்யை உயரத்துக் கொண்டு சென்ற விஜய் ரசிகர்கள் - Cineulagam
சாதாரணமாக ஒரு படத்தின் வெளியீட்டின் போதோ அல்லது ஆடியோ வெளியீட்டின் போதோ ரசிகர்கள் தங்கள் கதாநாயகனுக்கு கட் அவுட் வைப்பது வழக்கம்.
ஆனால் விஜய் ரசிகர்கள் அதையும் தாண்டி ஒரு புதுவித முயற்சியை செய்துள்ளனர். தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்தின் ஸ்டில்கல் அண்மையில் தான் வெளியானது.
அதற்குள் விஜய் ரசிகர்கள் விஜய்யின் ஸ்டில்லை 50 அடி உயரத்துக்கு கட் அவுட் வைத்து கொண்டாடியுள்ளனர்.ஒரு போட்டோ வெளியானதற்கு கட் அவுட் வைத்தது இதுவே முதன்முறை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top