↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மாஸ் ரிலீஸ் தேதியில் புதிய திருப்பம் - Cineulagam
நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றி பட இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வரும் படம் மாஸ்.
இப்படத்தின் அணைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து போஸ்ட் ப்ரோட்ஷன் வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது .
படம் தொடங்கிய போது படத்தை மே 1ம் தேதி விடுமுறை நாட்களில் வெளியிடுகிறோம் என்று அறிவித்தனர். ஆனால் படபிடிப்பு முடியாத காரணத்தினால் தள்ளி போனது, இந்நிலையில் தற்போது வந்த தகவல் படி மே 15 ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றார் .
ஏற்கனவே பல சின்ன படங்கள் விடுமுறை மாதமான மே மாத்தில் எப்படியாது வெளியிட வேண்டும் என்று போராடி வருகின்றார். ஆனால் எந்தவெரு அதிகாரபூர்வமான அறிவிப்பு படக்குழு தரப்பில் இன்னும் வெளியிடவில்லை. இந்த மாத இறுதிக்குள் மாஸ் படத்தின் பாடல் வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top