↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்துக்கு தங்கையானாரா லட்சுமிமேனன் ? - Cineulagam
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித், சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது.
அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாக இருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிக்க நாயகி வேட்டை நடந்து வந்தது. அந்த பட்டியலில் நித்யா மேனன். ஸ்ரீதிவ்யா ஆகியோர் இடம்பெற்றனர்.
ஆனால் இருவரும் நடிக்க மறுத்துள்ள நிலையில், அஜித்துக்கு தங்கையாக இப்படத்தில் லட்சுமி மேனன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினரிடம் இருந்து வெளியாகவில்லை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top