↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விக்ரமுடன் இணைகிறார் காஜல் அகர்வால் - Cineulagam
ஐ படத்தின் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விட்டார் விக்ரம். தற்போது 10 எண்றதுக்குள்ள படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து கௌதம் மேனன், அரிமா நம்பி படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ஆகிய இருவருக்கும் கால்ஷிட் கொடுத்துள்ளார்.
இதில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top