↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிம்புவிற்கு நன்றி சொன்ன சூர்யா - Cineulagam
சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சமூக வலைத்தளமான டுவிட்டர் மீது ஒரு வித ஈர்ப்பு வந்துள்ளது.
இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் இவர் டுவிட்டரில் இணைய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களானவெங்கட் பிரபு, சிம்பு, உதய நிதி ஆகியோர் சூர்யாவை வரவேற்றனர், சூர்யாவும் இவர்களுக்கு நன்றி கூறி பதில் அனுப்பியிருந்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top