↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
குரலை மாற்றும் இளைய தளபதி - Cineulagam
இளைய தளபதி விஜய் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது நடனம் தான், தென்னிந்தியாவில் இவரை போல் மிக எளிதாக யாராலும் நடனமாட முடியாது.
இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் படம் புலி. இப்படத்தில் இவருக்கு இரண்டு விதமான கதாபாத்திரம்.
இதுவரை இரட்டை வேட படங்களில் பெரிதாக மாற்றம் செய்யாத விஜய், இந்த படத்தில் வித்தியாசம் காட்ட குரலை மாற்றி நடிக்கப்போகிறாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top