
தமிழ் சினிமாவில் நந்தா படத்தின் மூலம் நம்மை கவர்ந்தவர் கருணாஸ். ரஜினி, கமல், தனுஷ், அஜித், விஜய் என அனைத்து ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். இவர் சமீபத்தி நடந்து சகாப்தம் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலுவை மறைமுகமாக திட்டினார். இதில் ‘ நான் ரஜினி, கமல் என இருவருடனும் நடித்தேம். ஆனால், விஜயகாந்த் சார…