↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
த்ரிஷா, பூனம், ஓவியா நடிக்கும் போகி படத்தின் கதை? - Cineulagam
த்ரிஷா திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என கூறிவந்தனர். ஆனால், தற்போது தான் இவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
அந்த வகையில் த்ரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா நடிக்கும் 'போகி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தை பாண்டியன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே அருண்குமார், மந்த்ரா நடித்த 'ப்ரியம்' படத்தை இயக்கியுள்ளார். எந்த இலக்கும் இல்லாமல் பயணிக்கும் மூன்று பெண்களின் வாழ்க்கை தான் இந்த போகி என கூறுகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top