↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாலா இப்படி செய்யலாமா? கோபத்தில் மிஷ்கின் - Cineulagam


இயக்குனர் பாலா தயாரிப்பில் திரையரங்குகளில் வெற்றி நடைப்போடும் படம் தான் பிசாசு. இப்படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார்.
ஆனால், இப்படத்தின் ட்ரைலரை பார்த்த பாலா, மிஷ்கினிடம் சில மாற்றங்கள் செய்ய சொன்னாராம். அவர் அதை முடியாது என்று மறுக்க அப்போதிலிருந்தே இருவருக்கும் பிரச்சனை தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே படத்தை பாலா தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு விற்று விட்டாராம், தற்போது வரை பிசாசு படத்தை பார்க்க பாலா வரவில்லையாம். இதனால், மிஷ்கின் மிகவும் கோபத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top