↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆம்பள இசை வெளியீட்டு விழாவில் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம்! கோபத்தில் விஷால் - Cineulagam


ஆம்பள படத்தின் இசை நேற்று சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் நடைப்பெற்றது. இதை காண ரசிகர்கள் பலர் அங்கு திரண்டு இருந்தனர்.
அப்போது இயக்குனர் திரு விஷாலின் தயாரிப்பு நிறுவனைத்தை புகழ்ந்து பேசி விட்டு, பொங்கலுக்கு வருகின்ற அனைத்து படங்களும் ஹிட் ஆக வேண்டும் என்று கூறினார்.
அப்போது திரையரங்கில் கூடியிருந்த பல ரசிகர்கள் என்னை அறிந்தால்..தல என்று சத்தம் போட, இந்த செயல் ஒரு நிமிடம் விஷாலை கடுப்பேற்றியது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top