விஷாலுக்கு விஜய், சிவகார்த்திகேயனுக்கு அஜித்! வெற்றி யாருக்கு?

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் ரஜினி, கமல் பேரை சொல்லியே படத்தை ஓட்டியவர்கள் பலர். தற்போது அந்த வகையில் விஜய், அஜித் தான் அனைவரின் பேவரட். இந்நிலையில் ஏற்கனவே பொங்கலுக்கு வரவிருக்கும் ஆம்பள படத்திற்கு விஜய் ரசிகர்கள் ஃபுல் சப்போர்ட், அது ஏன் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதேபோல் நேற்று ரிலிஸ் …
"ஆம்பள" படத்தின் கதை..

ஹீரோ வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக தன்னை மாற்றிக்கொண்டவர் பிரபு. சில படங்களில் வில்லன், சில படங்களில் அப்பா க...
விஷாலின் "ஆம்பள" டிரைலரை எதிர்க்கும் தல ரசிகர்கள்?

பொங்கல் ரிலிஸில் பல கட்ட தடைகளை தாண்டி ஐ படத்துடன் இணைந்து வெளியாக உள்ள படம் ஆம்பள. பொதுவாவே பெரிய நடிகர்களுடன் தன்னுடைய படம் ...
2015 - எதிர்பார்க்கப்படும் படங்கள்...!
விஷால் படத்தின் பெயரையே சரிவர சொல்ல தெரியாமல் ஹன்சிகா - மேடையிலே கலாய்ச்ச ஆர்யா

ஆர்யா தமிழ் சினிமாவின் மிகவும் கலகலப்பான மனிதர். யாரை பற்றியும் கவலைப்படாமல் தன் மனதில் தோன்றியதை கூறுபவர். இவர் சமீபத்தில் பங்கேற்ற ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹன்சிகாவை மேடையிலேயே கலாய்த்து தள்ளி விட்டார். இதில் இவர் பேசுகையில் ‘ஹன்சிகாவிடம் நீ என்ன படம் நடிக்கிறாய் என்று கேட்டேன், அதற…
ஆம்பள இசை வெளியீட்டு விழாவில் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம்! கோபத்தில் விஷால்

ஆம்பள படத்தின் இசை நேற்று சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் நடைப்பெற்றது. இதை காண ரசிகர்கள் பலர் அங்கு திரண்டு இருந்தனர். அப்போது இயக்குனர் திரு விஷாலின் தயாரிப்பு நிறுவனைத்தை புகழ்ந்து பேசி விட்டு, பொங்கலுக்கு வருகின்ற அனைத்து படங்களும் ஹிட் ஆக வேண்டும் என்று கூறினார். அப்போது திரையரங்கில் கூடிய…
வெறும் 2500 ரூபாய் செலவில் சினிமாவிற்கு இசையமைப்பு..!

‘ஆம்பள’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் பேசியதில் இருந்து சில பகுதிகள் : ”முதலில் தலைப்பு பற்றி எனக்குள் ஒரு பயம் வந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கும்போது எனக்கு இன்னொரு பயம் இருந்தது. ஏற்கெனவே சுந்தர் சி-யுடன் இயக்கத்தில் நடித்த ‘மத கஜ ராஜா’ படம் இன்னமும் வெளிவரவில்…
பொங்கல் ரேஸுக்கு தயாராகும் குதிரைகள்

சமீப காலமாக பண்டிகை தினங்களில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களுக்கு மேல் ரிலீஸாகாமல் இருந்தன. ஆனால், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் இந்த நிலை மீண்டும் மாறியிருக்கிறது. ‘கயல்’, ‘மீகாமன்’, ‘கப்பல்’, வெள்ளக்கார துரை’ என்று நான்கு படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக, அடுத்ததாக வரவுள்ள பொங்கல் …
மும்முனைத் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகும் அஜித்....

2015-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி அஜித் நடிக்கும் "என்னை அறிந்தால்", விக்ரமின் "ஐ", விஷாலின் "ஆம்பள" ஆகிய படங்கள் போட்டி போட தயாராக உள்ளது. இந்நிலையில் திடீரென்று சிவகார்த்திகேயனின் "காக்கிச் சட்டை" படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்தப் பொங்கலில் வெ…
’பழகலாம் வாங்க’ ஆம்பள படத்தின் ஸ்பெஷல்!

விஷால், ஹன்சிகா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரும் படம் ஆம்பள. இப்படத்திற்கு முதன் முறையாக ஹிப் ஆப் தமிழன் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டாக் லைனே ‘பழகாலம் வாங்க’ என்பது தான். தற்போது இதையே ஒரு பாடலாக டிசம்பர் 1 தேதி வெளியிட இருக்கின்றனர்.அன்றைய தினம் சிங்கில் ட்ராக் மட்டுமே …
சண்டை காட்சியில் கயிறு அறுந்து விழுந்து நடிகர் விஷால் காயம்!…

‘ஆம்பள’ படத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்து வருகிறார். சுந்தர் சி. டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் விறுவிறுப்பாக நடக்கிறது. தற்போது சண்டை காட்சியொன்று படமாகி வந்தது. இதற்காக பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. ஸ்டன்ட் நடிகர்கள் குவிந்து இருந்தனர். வில்லன்களுடன் விஷா…
800 திரையரங்குகளில் வெளியாகி ஓபனிங் வசூலை அள்ளப்போகும் அஜித்தின் "என்னை அறிந்தால்"

ரசிகர்களே கற்பனை செய்து பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சியாக இனிக்கப் போகிறது 2015-ன் பொங்கல். பொங்கல் மற்றும் சங்கராந்தி ஆகிய பண்டிகைகளை முன்...