↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரசிகர்களுக்கு தனுஷ் கொடுக்கும் நியூ இயர் விருந்து! - Cineulagam


தனுஷ் தற்போது மாரி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த கையோடு மீண்டும் வேலையில்லா பட்டதாரி டீமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
தற்போது வந்த தகவலின் படி வேலையில்லா பட்டதாரி படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து தெலுங்கில் ரகுவரன் பி.டெக் என்று வெளிவரவிருக்கிறது.
இப்படத்தின் தெலுங்கு பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆக, தற்போது படம் நியூ இயர் அன்று திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top