↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மாஸ் படப்பிடிப்பில் சூர்யாவிற்கு காயமா? - Cineulagam


மாஸ் படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சூர்யாவிற்கு படப்பிடிப்பில் அடிப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, வெங்கட் பிரபு தன் டுவிட்டர் பக்கத்தில் என்னமா இப்படி பண்றீங்களேமா என்பது போல் ஒரு டுவிட் செய்திருந்தார்.
மேலும் சூர்யா நன்றாக தான் உள்ளார் அவருக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவும் இல்லை, எல்லாம் வெறும் வதந்தி மட்டுமே என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top