↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சிவகார்த்திகேயன் தான் தற்போது உள்ள இளம் நடிகர்களில் மிகவும் பிஸியானவர். டாணா, ரஜினிமுருகன் என தொடர்ச்சியாக நடித்து கொண்டிருக்கிறார்.இவர் நடிக்கும் டாணா படத்தில் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கெட்டப்பிற்காக உடம்பை முறுக்கேற்றி மிகவும் சிரமப்பட்டாராம்.ஏனெனில் ஐ படத்தில் விக்ரமின் உழைப்பை கண்டு மிரண்டு விட்டாராம், அதனால் அவர் அளவிற்கு இல்லையென்றாலும் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று இப்படத்திற்காக தன் முழு உழைப்பையும் கொடுத்துள்ளாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment