↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய்-அஜித் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு சில ரசிகர்கள் செய்யும் முட்டாள் வேலைகளால் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மல்லு கட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று கத்தி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒரு சில அமைப்புகள் கூறி வந்த நிலையில், விஜய் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் இருந்தனர்.
இதற்கு டுவிட்டரில் #isupportkaththi என்ற டாக்கை கிரியேட் செய்து அதில் அஜித் ரசிகர்களும் கத்தி படத்திற்கு ஆதரவாக தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top