↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சூப்பர் ஸ்டார் லிங்கா படத்தில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருக்கும் ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.இதில் அப்பா, மகன் என இரண்டு ரஜினி என கூறி வந்த நிலையில், தற்போது படத்தில் மேலும் ஒரு ரஜினி உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.படத்தில் ஒரு சில காட்சிகளில் தான் அந்த கதாபாத்திரம் வருமாம். ஆனால் அது என்ன கேரக்டர் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளது படக்குழு.
Home
»
cinema
»
cinema.tamil
»
linga
»
rajini
» லிங்கா படத்தில் ரஜினியின் மற்றொரு கெட்டப்! வெளிவந்த உண்மை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment