↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஷாலின் பூஜை திரைப்படம் உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதாம். தீபாவளிக்குத் திரைக்கு வரும் படங்களில் கத்தியுடன் மோதுகிறது பூஜை. ஆனால் கத்தி படம் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அதே தினத்தில் வெளிவரும் 'பூஜை' படத்தைப் பற்றிய பேச்சு குறைவாகவே இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் கூட 'கத்தி' படத்தைப் பற்றித்தான் நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ கமெண்ட்டுகள் அடிக்கப்பட்டு வருகின்றன. காரணம் விஜய்க்கு இருக்கும் லட்சக் கணக்கான ரசிகர்கள்தான்.

Read more at: http://tamil.filmibeat.com/news/poojai-hits-1200-screens-over-the-world-diwali-031397.html

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top