↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கொம்பன் பட பிரச்சனைக்கு இந்த நடிகர் தான் காரணமா? வெளிவந்த உண்மை - Cineulagam
கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் கொம்பன். ஆரம்பிக்கும் போது அழகாக தயாராகி வந்த படம், வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து வந்துள்ளது.
இப்படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இருப்பதால் தடை செய்ய வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, தற்போது ஒரு புதிய தகவல் வந்துள்ளது. கொம்பன் படம் பிரச்சனைக்கு காரணம் நாளை வெளியாக போகும் பெரிய நடிகரின் படம் தான், அவர் படத்திற்கு தியேட்டர் வேண்டும் என்பதால் தான், கொம்பனுக்கு மறைமுக தொந்தரவு தருகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top