↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad



ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.கே.சக்திவேல் தயாரிக்கும் படம் மாங்காஇந்த படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கிறார். அத்வைதா, லீமா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இப்படத்தில் பிரேம்ஜி,இரு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இசைவெளியீட்டு விழாவில் பேசிய பிரேம்ஜி, என்னுடைய மாங்கா படம் தல அஜித் பிறந்தநாளன்று தான் வெளியாக வேண்டும் என்று காத்திருக்கிறேன். அந்நாளில் வெளியிடுவதற்கான வேளைகள் தற்போது நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top