↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தல ரசிகர்கள் கொண்டாட்டம்? - Cineulagam
அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஆரம்பம் முதலே கொண்டாட்டம் தான். என்னை அறிந்தால் ஹிட், குட்டி தல வருகை என சந்தோஷமாக இருக்கும் இவர்களுக்கு, மீண்டும் ஒரு ருசிகர தகவல் வந்துள்ளது.
அஜித்-சிவா படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இதில் யார் நடிக்கிறார்கள் என்ற முழு விவரமும் நாளை வெளிவரவுள்ளது.
இப்படத்தை ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் அவர்களே தயாரிக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top